WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



ஞாயிறு, 10 ஜூன், 2012

வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்


வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்
'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்', 'நாம் உங்களை ஒரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்'என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்;.
தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை.
இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும்வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறை குர்ஆன் தெளிவாகவே உணர்த்துகிறது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை)-ஹவ்வா (அலை) அவ்விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.

செவ்வாய், 5 ஜூன், 2012

BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?


BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?




இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?


எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?


உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)


இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
 "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்


ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்

அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹிஜாப்.  முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர். 

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!



அஸ்ஸ
லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு!

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!


  “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்

திங்கள், 4 ஜூன், 2012

நீங்கள் வாழும் இதே உலகில் தான் இந்த புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன!



மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் நிலவும் கடும் வரட்சியின் கொடுமையை சித்தரிக்கும் புகைப்படங்கள் இவை.