
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் நிலவும் கடும் வரட்சியின் கொடுமையை சித்தரிக்கும் புகைப்படங்கள் இவை.
புர்கினா ஃபசோ, சாட், மாலி, மௌரிடானியா & நைகர், கெமரூன், நைஜீர்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் போஷாக்கின்மையால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடர்த்தியற்ற மழை, அறுவடை இன்மை, உணவு விலை அதிகரிப்பு என்பன இங்குள்ள மக்களை மிக மோசமாக பலவீனப்படுத்தியுள்ளது. பிற விலங்குகள் பல இறந்துவிட, மனித விலங்குகள் கிட்டத்தட்ட இறக்க தொடங்கியுள்ளன.
குழந்தைகள், சிறார்கள் தப்பிப்பிழைத்து வாழ்தலுக்கு சாத்தியமற்ற உலகின் மிக வறுமையான பிரதேசமாக Sahel வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற Associated Press ஊடக புகைப்படப்பிடிப்பாளர் Ben Curtis, எடுத்த புகைப்படங்கள் இவை:















Photos: Ben Curtis, Associated Press
இதுவும் உங்களுக்காக:
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக