இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தனது
காதலி தன்னை தாக்குவாரென்று பயந்த 32 வயதான மேற்படி நபர் ஓடிச்சென்று தான்
குடியிருக்கும் வீட்டின் குப்பை தொட்டிக்குள் மறைந்துக்கொண்டுள்ளார்.எனினும் அவர்
குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3 ஆவது மாடியுள்ள பகுதியில் அந்தரத்தில்
சிக்கினார்.பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர்
கீழிறக்கப்பட்டார்.மேற்படி நபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுமென்பதற்காக குறித்த
நபரின் பெயரை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்
/yarlmedia.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக