செவ்வாய், 5 ஜூன், 2012
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
Posted by Ayushabegum
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!
திங்கள், 4 ஜூன், 2012
நீங்கள் வாழும் இதே உலகில் தான் இந்த புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன!

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் நிலவும் கடும் வரட்சியின் கொடுமையை சித்தரிக்கும் புகைப்படங்கள் இவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




அதிமுக
போட்ட பிச்சையில் தான் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர் என அகில
இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு தேமுதிக
வட்டாரத்தை கொதிப்படைய வைத்துள்ளது.