WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



சனி, 19 மே, 2012

காதலியின் அடிக்கு பயந்து குப்பை தொட்டிக்குள் மறைந்திருந்த காதலன்


காதலியின் தாக்குதலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக 8 ஆவது மாடியிலுள்ள வீட்டின் குப்பைத் தொட்டிக்குள் மறைந்து கொள்ள முயன்ற காதலன் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3ஆவது மாடியிலுள்ள குப்பைத்தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தனது காதலி தன்னை தாக்குவாரென்று பயந்த 32 வயதான மேற்படி நபர் ஓடிச்சென்று தான் குடியிருக்கும் வீட்டின் குப்பை தொட்டிக்குள் மறைந்துக்கொண்டுள்ளார்.எனினும் அவர் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3 ஆவது மாடியுள்ள பகுதியில் அந்தரத்தில் சிக்கினார்.பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர் கீழிறக்கப்பட்டார்.மேற்படி நபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுமென்பதற்காக குறித்த நபரின் பெயரை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்




/yarlmedia.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக