WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



ஞாயிறு, 20 மே, 2012

தோழர்கள்


அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!
அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.
பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.
வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!
1 தோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
2 தோழர்கள் - 2 - கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)
3 தோழர்கள் - 3 - நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)
4 தோழர்கள் - 4 - ஆஸிம் இப்னு தாபித் (عَاصِمَ بْنَ ثَابِتِ بْنِ أَبِي الْأَقْلَحِ)
5 தோழர்கள் - 5 - உத்பா பின் கஸ்வான் - عُتبة بن غَزْوان
6 தோழர்கள் - 6 - ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ - حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ
7 தோழர்கள் - 7 - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ - رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ
8 தோழர்கள் - 8 - அபூதர்தா - أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ
9 தோழர்கள் - 9 - ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي
10 தோழர்கள் - 10 - ஹகீம் பின் ஹிஸாம் - ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ
11 தோழர்கள் - 11 - அப்பாத் பின் பிஷ்ரு - عباد بن بشر
12 தோழர்கள் - 12 - அபூதல்ஹா அல் அன்ஸாரீ - أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ
13 தோழர்கள்-13 தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ-ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ
14 தோழர்கள் - 14 - அப்துல்லாஹ் இப்னு ஸலாம் - عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ
15 தோழர்கள் - 15 - வஹ்ஷி பின் ஹர்பு - وحشي بن حرب
16 தோழர்கள் - 16 - ஸைது இப்னு தாபித் - (زيد بن ثابت )
17 தோழர்கள் - 17 - முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)
18 தோழர்கள் - 18 - அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ - أبو العاص بن الربيع
19 தோழர்கள் - 19 - ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ - سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ
20 தோழர்கள் - 20 - முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ - مجزأة بن ثور السدوسي
21 தோழர்கள் - 21 - உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ - عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني
22 தோழர்கள் - 22 - துமாமா பின் உதால் - ثمامة بن أثال
23 தோழர்கள் - 23 - உஸைத் பின் ஹுளைர் - أسيد بن حضير
24 தோழர்கள் - 24 - முஸ்அப் இப்னு உமைர் - مصعب بن عمير
25 தோழர்கள் - 25 - அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் - أبو سفيان بن الحارث
26 தோழர்கள் - 26 - அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ - النعمان بن مقرن المزني
27 தோழர்கள் - 27 - ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ - صهيب بن سنان الرومي
28 தோழர்கள் - 28 - ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் - زيد الخير بن المهلهل
29 தோழர்கள் - 29 - ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா - سالم مولى أبي حذيفة
30 தோழர்கள் - 30 - துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ - الطفيل بن عمرو الدوسي
31 தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي
32 தோழர்கள் - 32 - ஜுலைபீப் - جـلـيـبـيـب
33 தோழர்கள் - 33 - அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ - عبد الله بن حذافة السهمي
34 தோழர்கள் - 34 - உமைர் இப்னு வஹ்பு - عمير بن وهب
35 தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح
36 தோழர்கள் - 36 - அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் - عبدالله بن عمرو بن حرام
37 தோழர்கள் - 37 - ஸைத் இப்னுல் கத்தாப் - (زيد بن الخطاب (صقر يوم اليمامة
38 தோழர்கள் - 38 - ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ - جرير بن عبد الله البجلي
39 தோழர்கள் - 39 - ஜஅஃபர் பின் அபீதாலிப் - جعفر بن أبي طالب
40 தோழர்கள் - 40 - அபூஹுரைரா அத்-தவ்ஸீ - أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي
41 தோழர்கள் - 41 - ஸயீத் இப்னு ஸைது - سعيد بن زيد
42 தோழர்கள் - 42 - அபூ அய்யூப் அல் அன்ஸாரி - أبو أيوب الأنصاري
43 தோழர்கள் - 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم
44 தோழர்கள் - 44 அபூலுபாபா أَبو لُبَابة
45 தோழர்கள் - 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون
46 தோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-1
47 தோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-2
48 தோழர்கள் - 46 (இறுதிப் பகுதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக