பிரிட்டிஷ் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பிரித்தானிய
கடற்கரையில் அவசரமாகத் தரையிறங்கியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால்
ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அந்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது பின்னர்
தெரியவந்தது.

இதுகுறித்து விமானப் படையை சேர்ந்த பெண் கூறுகையில்,
கடற்கரையில் ஹெலிகொப்டரை விட்டு இறங்கியதும், அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு
நடவடிக்கை எதற்காவது வந்துள்ளீர்களா எனக் கேட்டனர். நாங்கள் ஐஸ்கிரீம் வாங்கத் தான்
வந்தோம் எனக் கூறினேன் என்று தெரிவித்தார்.
yarlmedia.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக